Thursday, June 26, 2008

வண‌க்க‌முங்கோ!!!

என் முதல் எழுத்து
அதை நானே வியந்து பார்க்கிறேன்
இந்த‌ இன்ப‌மான‌ அவக்ஷ்தை இனிதாக‌வே உள்ளது
இதை செய்வ‌த‌னால் என‌க்குள்ளும்
இதை பார்ப‌வ‌ர் ம‌ன‌திலும் (பாவ‌ம் என்று )
சில‌ ந‌ல்ல‌ எண்ணங்க‌ளை உலாவ‌விட முடிந்தால்
ம‌கிழ்ச்சியே

இன்றைய‌ சிந்த‌னை


"Misery can be removed by seeing its cause as being the ego seeking love.
Only by loving can one be happy."


Lester Levenson, from The Ultimate Truth